ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட டங்டார் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது நேற்று பனிப்பாறை சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி 3 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் பணிக்குவியலில் இருந்து ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார்
இதேபோல் பண்டிப்போரா மாவட்டத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேலும் ஒரு ராணுவ வீரர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்