தமிழக உள்துறைச் செயலாளராக எஸ் கே பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் உள்துறைச் செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டி ஓய்வு பெற்றதை அடுத்து எஸ்கே பிரபாகரன் உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
நெடுஞ்சாலைத் சிறு துறைமுகங்கள் முதன்மைச் செயலராக இருந்த எஸ் கே பிரபாகர் பொதுப்பணி செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்