முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அழகு படுத்தப்பட்டு நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பல்வேறு தலைவர்களும் மரியாதை செலுத்தினார் இதேபோல் நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது