ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று காலை புது தில்லியில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கினார். மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி, வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியை கடந்த ஆண்டு விட்டு விலகியது சந்திரபாபு நாயுடு அரசு, மோடி அரசு ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற குற்றம் சாட்டியது உண்ணாவிரத போராட்டத்தை ஆந்திரப் பிரதேச பவனில் தொடங்கினார்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர் அதரவு தெரிவித்தனர்