இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஷான் மார்ஷின் அபாரமான சதத்தால் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய இந்தியாவில் கேப்டன் விராட் கோலியின் பொறுப்புடன் ஆடினார். அவருக்கு எம்.எஸ்.டோனி ஒத்துழைப்பை தந்தார். கோலி ஒருநாள் போட்டிகளில் 39வது சதமடித்து அசத்தினார். இவர் 2 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட 104 ரன்களை எடுத்து அவுட்டானார். அவருக்கு பிறகு டோனி நிலைத்து நின்று அரை சதமடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
இந்நிலையில், இந்தியாவின் வெற்றி குறித்து கேப்டன் விராட் கோலி கூறுகையில், எம்.எஸ்.டோனி மிகவும் அருமையாக விளையாடினார். அவர் என்ன நினைக்கிறார் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். இன்றைய போட்டி எங்களுக்கு மிகவும் சிறப்பானது என பாராட்டு தெரிவித்துள்ளார். #AUSvIND #ViratKohli #MSDhoni #HappyPongal2019
Related Tags :
AUSvIND |
விராட் கோலி |
எம்எஸ் டோனி
ஆஸ்திரேலியா- இந்தியா தொடர் பற்றிய செய்திகள் இதுவரை…
இரண்டாவது ஒருநாள் போட்டி – கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
ஜனவரி15,201916:01
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி – விராட் கோலி அபார சதம்
ஜனவரி15,201916:01
இரண்டாவது ஒருநாள் போட்டி- இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி
ஜனவரி15,201913:01
இந்தியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா அணி நிதான ஆட்டம்
ஜனவரி15,201911:01
அடிலெய்டில் நாளை வாழ்வா? சாவா? போட்டி: தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள்
ஜனவரி14,201911:01
மேலும் ஆஸ்திரேலியா- இந்தியா தொடர் பற்றிய செய்திகள்